இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். இவர் நடித்துள்ள 'பாகி' படம் இன்று(ஏப்.,29ம் தேதி) வெளியாகியுள்ளது. முன்னதாக இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு வரப்போகிற மனைவி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதில், ''கண்டிப்பாக நான் கிராமத்து பெண்ணை தான் திருமணம் செய்வேன். எப்போது நான் வீட்டுக்கு வருகிறேனோ, அப்போது என்னை நன்கு கவனித்து கொள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே வீட்டு வேலைகளை கவனித்து கொண்டு, என்னையும் கவனித்து கொள்பவராக இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு குடும்பதலைவியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.