'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தீபிகா படுகோனே தற்போது தனது ஹாலிவுட் படமான, டிபிள் எக்ஸ்: தி ரிட்டன் ஆப் சன்டர் கேஜ் இன் கனடா படத்தில் சூட்டிங்கில் இருந்து வருகிறார். இது பற்றி பிரியங்காவிடம் கேட்ட போது, பதிலளித்த பிரியங்கா, பாஜிராவ் மஸ்தானி படம் பார்த்த பிறகு அவரிடம் கடைசியாக பேசினேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் ஓய்வில் இருந்தார். நள்ளிரவானது. அந்த சமயத்தில் அவரிடம் பேசினேன். அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ள தகவல் கேட்ட பிறகு அவருடன் மீண்டும் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஒரு நல்ல நடிகை. படம் முழுவதும் அவர் பேசப்படுவார். டிபிள் எக்ஸ் படமும் நிச்சயமாக அவருக்கு நல்ல பெயர் வாங்கித்தரும். தீபிகா போன்ற நடிகைக்கு ஏற்ற படமும் கூட என்றார்.