ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'தில்வாலே' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் பேன் மற்றும் ராயீஸ் படங்களில் நடித்து வருகிறார். இதில் ராயீஸ் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தில், ஹூமா குரேஷி தான் நடிப்பதாக இருந்தது. இதுதொடர்பாக அவரிடமும் பேசியிருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதைக்கு புதுமுக ஹீரோயின் தேவைப்பட்டதாலும், அந்த ரோலுக்கு மகிரா சரியாக பொருந்தியதால் இறுதியில் அவரையே இப்படத்தின் ஹீரோயினாக்கிவிட்டார்கள்.
ராயீஸ் படத்தில் ஷாரூக்கான், மகிரா தவிர்த்து நவாசுதீன் சித்திக்கும் முக்கிய ரோலில் நடிக்கிறார், ராகுல் தொலாக்கியா இயக்குகிறார். ஷாரூக்கானி்ன ரெட் சில்லிஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்கிறது.