ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில், 'கெளரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' போன்ற படங்களில் நடித்த நடித்தவர் நடிகை யாமி கவுதம். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களிலும் நடித்திருப்பவர், இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் இப்போது ஹிருத்திக் ரோஷன் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது, 'மொகஞ்சதரோ' படத்தில் பிஸியாகும் இருக்கும் ஹிருத்திக், அடுத்தப்படியாக சஞ்சய் குப்தா இயக்கும் 'கபில்' படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் தான் யாமி கெளதம், ஹிருத்திக் உடன் ஜோடி சேர உள்ளார். ஹிருத்திக் உடன் அவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும். ஹிருத்திக் அப்பா ராக்கேஷ் ரோஷன் தயாரிக்கும் இப்படம், மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.