பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்துவரும் பாலிவுட் பிரபல நடிகர்களான, ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது அதற்கு அதிகாரப்பூர்வ அங்கிகாரம் கிடைத்துள்ளது. ஆம், 2015ம் ஆண்டிற்கான பிலிம்ஃபேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் அவர்ட்ஸ் வழங்கும் விழாவில், கவர்ச்சி மிகுந்த திரை ஜோடி விருது வழங்கப்பட்டது. தீபிகா மற்றும் ரன்வீருக்கு தனித்தனியே சிறந்த ஸ்டைலிஷ் நடிகர், நடிகை என்ற விருதும் வழங்கப்பட்டது. டிசம்பர் 18ம் தேதி பாஜிராவ் மஸ்தானி படம் வெளியாகும் நிலையில் கிடைத்துள்ள இந்த விருது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது