புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட்டின் பிரமாண்ட மராத்திய மன்னரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக பாஜிராவ் மஸ்தானி உருவாகி வருகிறது. படத்தில் ரன்வீர், தீபிகா, பிரியாங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதி ரிலீசாகிறது. இதனை தொடர்ந்து தற்போது படத்தை பிரபல படுத்தும் நோக்கில் படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்ஹரி' என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.
போரில் வெற்றி பெற்று நாயகன் பாடுவதைப் போல் அமைந்துள்ளது. இந்த பாடல், செட்டெல்லாம் பாகுபலியில் மனோகரி பாடல் போலவே உள்ளது என்றாலும் பெண்கள் யாரும் இல்லாதது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் தான்.