ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர், தீபிகா நடிப்பில் வெளியாகியுள்ள படம் தமாஷா. ரொமான்ட்டிக் படமாக வெளிவந்துள்ள இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் முதல்நாள் வசூல் திருப்திகரமாக இருந்துள்ளது. சுமார் 2100 திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம், முதல்நாளிலேயே ரூ.10.45 கோடி வசூலித்திருக்கிறது. தொடர்ந்து வாரவிடுமுறை என்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளிட்டவைகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக உள்ளது.