பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் இளம் நடிகர் வருண் தவான், தற்போது ஷாரூக்கான் உடன் தான் நடித்துள்ள 'தில்வாலே' படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இறங்கியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வருணிடம், ஷாரூக்கானின் எந்த ரீ-மேக் படத்தில் உங்களுக்கு நடிக்க ஆசை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வருண், ஷாரூக்கானின் படத்தில் நடிக்க எனக்கு தகுதி உள்ளதா என்று தெரியவில்லை. அதேசமயம் அவருடை படம் ஒன்றை இப்போது ரீ-மேக் செய்து அதில் நடிப்பதாக இருந்தால் அது ஷாரூக்கானின் தார் அல்லது பாசிகர் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.