சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
சன்னி தியோல் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த அதிரடி அக்ஷ்ன் படம் காயல். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது காயல் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இதிலும் சன்னி தியோலே நடிக்கிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று சல்மானின் ''பிரேம் ரத்தன் தன் பயோ'' படத்துடன் மோத இருந்தது. ஆனால் காயல் ரிட்டர்ன்ஸ் படத்தில் சில காட்சிகள் சன்னி தியோலுக்கு திருப்தி இல்லாமல் இருக்கிறது. இதனால் சில காட்சிகளை மட்டும் ரீ-ஷூட்டிங் எடுக்க இருக்கின்றனர். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது. அதாவது படம் அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அன்றைய தினம் தான் அக்ஷ்ய் குமாரின் ஏர்லிப்ட் படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.