'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
த்ரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷிவ்வாய், சன் ஆப் சர்தார்-2படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அஜய் தேவ்கான். இதில் சன் ஆப் சர்தார் படத்தின் பர்ஸ்ட் லுக்கை மோஷன் போஸ்டரை அடுத்தவாரம் வெளியிட இருக்கிறார் அஜய். தற்போது அஜய், ஷிவ்வாய் படத்தில் நடித்தாலும், கூட சன் ஆப் சர்தார்-2படத்திற்கு, தனது பர்ஸ்ட் லுக்கிற்கும் ரசிகர்கள் எந்தளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை அறிய இதை வெளியிட இருக்கிறார் அஜய். சன் ஆப் சர்தார்-2 படம் சீக்கிய சமுதாயம் சார்ந்த படமாக உருவாக இருக்கிறது.