'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தலைப்பை பார்த்தவுடன், காத்ரீனா கைப்பிற்கும், ரன்பீர் கபூருடனான காதல் கசந்துவிட்டதா என்று நினைத்து விட வேண்டாம்....அதுல் அக்னிஹோத்ரி இயக்கத்தில், சல்மான் கான் நடிக்க உள்ளதாக சமீபத்தில் வந்துள்ள செய்தியை, சல்மான் கான் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில், சல்மானிற்கு ஜோடியாக, காத்ரீனா கைப் நடிக்க உள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.