‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஹேட் ஸ்டோரி 3 படம், வரும் டிசம்பர் 04ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹேட் ஸ்டோரி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகங்களும் வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து, பூஷன் குமாரின் தயாரிப்பில், விஷால் பாண்டியா இயக்கத்தில் ஹேட் ஸ்டோரி 3 படம் உருவாகியுள்ளது. கரன் குரோவர், டெய்ஸி ஷா, ஜெரைன் கான், ஷெர்மான் ஜோஷி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.