'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சில தினங்களுக்கு முன்னர் ஹிருத்திக் ரோஷனும், சோனம் கபூரும் இணைந்து ''தீர் தீர்'' படத்தின் ஆடியோவை மும்பையில் நடந்த விழாவில் வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹிருத்திக்கிடம், ஆஷிக் 3 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹிருத்திக், ஆஷிக்-3 படத்தில் என்னை நடிக்க கேட்டால் உடனே ஓ.கே., சொல்வேன், இதுப்பற்றி நானும் யோசித்து வருகிறேன். ஒரு தயாரிப்பாளராக பூஷண் குமாரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவர் கருத்தில் கொள்வார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.