ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கரன் ஜோஹரின் "ஏ தில் ஹைய் முஷ்கில்" படத்திற்காக ரன்பீர் கபூரும், நித்யா மெஹ்ராவின் இயக்கத்திலான பார் பார் தேகோ படத்திற்காக, காத்ரீனா கைப்பும், லண்டன் சென்றுள்ளனர். "ஏ தில் ஹைய் முஷ்கில்" படத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனுடனும், பார் பார் தேகோ படத்தில், காத்ரீனா, சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.