'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜா நிகழ்ச்சியில், இனி கரன் ஜோஹருக்கு பதிலாக, மலைக்கா அரோரா நீதிபதிகள் குழுவில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, மலைக்கா அரோராவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஷாகித் உள்ளிட்ட நீதிபதிகள் குழுவுடன் இணைந்து பணியாற்ற இருப்பது ம்கிழ்ச்சியளிப்பதாக மலைக்கா அரோரா கூறியுள்ளார்.