மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வெல்கம் பேக் படத்தில், தனது அஜ்ஜூ பாய் கேரக்டர், சஞ்சய் தத்தின் முன்னா பாய் கேரக்டரை ஒத்திருக்கும் என்று நடிகர் ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார். வெல்கம் பேக் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில், ஜான் ஆபிரஹாம் இவ்வாறு கூறியுள்ளார். வெல்கம் பேக் படம், செப்டம்பர் முதல்வாரத்தில வெளியாக உள்ளது.