பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தனக்கும், தன் மனைவிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும், மனைவியை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார். இதுகுறித்து, ஜான் ஆபிரஹாம் கூறியதாவது, எனக்கும், என் மனைவிக்கும் இடையே எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கிறோம். இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருப்பதால், அதை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார். ஜான் ஆபிரஹாம் நடிப்பில், வெல்கம் பேக் படம், செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.