ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரதர்ஸ் படத்தில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான சித்தார்த் மல்ஹோத்ரா, தனக்கு நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதே மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஹாரர் படங்களிலான கேரக்டர்கள் அவ்வளவாக பிடிக்காது என்றும் கூறியுள்ளார். திகில் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.