வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம் வெளியான முதல் 2 நாளில் ரூ. 17.45 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ. 8.05 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 9.40 கோடியும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, மற்றொரு பக்கம், சல்மான் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி பைஜான் படம் தொடர்ந்து வசூலில் வெற்றிநடை போட்டு வருகிறது. அப்படம், இதுவரை ரூ. 283.16 கோடி வசூல் செய்துள்ளது.