அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், ''கல் ஜிஸ்னே தேக்கா'' என்ற காதல் படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக சித்தார்த் மல்கோத்ராவும், ஹீரோயினாக கத்ரீனா கைப்பும் நடிப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தில் நடிக்க ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை அணுகினர். ஆனால் அவர்களின் கால்ஷீட் கிடைக்காததால் சித்தார்த்தையும் தேர்வு செய்துள்ளனர். செப்டம்பர் முதல் லண்டனில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அடுத்தாண்டு மத்தியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.