'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கிக் படத்திற்கு சல்மான் நடித்து இந்த ரம்ஜான் பண்டிகையில் வௌிவர இருக்கும் படம் பஜ்ரங்கி பகிஜான். தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் சல்மான். இதனூடையே தனது தயாரிப்பான ஹீரோ படவேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். நிகில் அத்வானி இயக்கும் இப்படத்தில் சூரஜ் பஞ்சோலி, சுனில் ஷெட்டியின் மகள் ஆதித்யா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். 1983ம் ஆண்டு வௌிவந்த ஹீரோ படத்தின் ரீ-மேக் தான் இந்த ஹீரோ. இப்படம் செப்., 4ம் தேதி ரிலீஸாகும் என சல்மான் கான், தனது டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டிருக்கிறார். அதோடு படத்தின் ஸ்டில் ஒன்றையும் வௌியிட்டிருக்கிறார். அதில் சூரஜ் திரும்பியபடி உடம்பில் சட்டை ஏதும் இல்லாமல் போஸ் தருகிறார். கூடவே உடலில் டாட்டூவும் குத்தியுள்ளார்.