தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணீஷ் குப்தா இயக்கத்தில் உருவாக உள்ள முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், இந்திரா கேரக்டரில் வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை உருவாக்குவதற்காக, சர்வதேச மற்றும் இந்திய எழுத்தாளர்கள் எழுதியுள்ள இந்திரா குறித்த 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளேன். இந்த படத்தில், இந்திரா கேரக்டரில் நடிக்க வித்யா பாலனை அணுகியுள்ளதாக, மணீஷ் குப்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.