பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள வாஜிர் படத்தில், கெஸ்ட் ரோலில், ஜான் ஆபிரஹாம் நடிக்க உள்ளார். வாஜிர் படத்தின் முதல் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக, தில் தடக்னே டூ படத்துடன், வாஜிர் படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட உள்ளது. அமிதாப் பச்சன், பர்ஹான் அக்தர், அதிதி ராவ் ஹைதாரி என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துவரும் படத்தில், ஜாஜ் ஆபிரஹாம், கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். ஜான் ஆபிரஹாம், இதற்குமுன், தனது சொந்த தயாரிப்பில் வெளியான விக்கி டோனர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வாஜிர் படம், இந்தாண்டு இறுதியில் வெளியாக உள்ளது.