மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அபிஷேக் கபூரின் இயக்கத்தில் உருவாகி வரும் பிட்டூர் படத்திலி்ருந்து, ரேகா வெளியேறப்போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. ரேகா நடிக்க இருந்த கேரக்டரில், தபு நடிக்க உள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, தபு கூறியதாவது, பிட்டூர் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தனது முந்தைய வெற்றிப்படமான ஹைடர் படத்தின் தயாரிப்பாளரே, இந்த படத்திற்கும் தயாரிப்பாளர். பிட்டூர் படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்படத்தின் கேரக்டருக்காக, தன்னை தயார்படுத்திக்கொள்ள இருப்பதாக தபு கூறினார்.