'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கான், தற்போது சிவாய் படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து ''சன் ஆப் சர்தார்'' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சிவாய் படத்தை 2017ம் ஆண்டு குடியரசு தினத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ள அஜய், இப்போது சன் ஆப் சர்தார்-2 படத்தை 2017ம் ஆண்டு தீபாவளியில் ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்து, அந்தநாளை முன்கூட்டியே புக்கிங் செய்திருக்கிறார். சன் ஆப் சர்தார் படத்தின் முதல்பாகத்தில் நடித்த சஞ்சய் தத்-சோனாக்ஷி சின்ஹாவே இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.