அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். நடிகர் ஷக்தி கபூரின் மகளான இவர் இப்போது ஏபிசிடி-2, பாஹி உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார். ஸ்ரத்தாவுக்கு சொந்த வீடு இருந்தபோதும் ஷூட்டிங் உள்ளிட்ட பல காரணங்களால் அவரால் அழைய முடியவில்லை. இதனால் தனியாக வீடு பார்க்கும் வேட்டையில் இறங்கியுள்ளார். பந்த்ரா, ஜூகு போன்ற ஏரியாக்களில் ஏதாவது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு கிடைக்குமா என்று அலசி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ஆமாம் நான் வீடு பார்த்து வருகிறேன். பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக தங்க, பாதுகாப்பான வீடு தேடி வருகிறேன். எனது பெற்றோரும் எனக்கு உதவி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.