'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை, ஷாரூக் கான் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜ்ரங்கி பைஜான் படம் குறித்து பல்வேறு தகவல்கள், தினந்தோறும் வெளியாகி வரும் நிலையில், ஷாரூக் கான், தனது டுவிட்டரில், ஹீரோ படத்தை காட்டிலும், பஜ்ரங்கி பைஜான் சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பைஜான் படம், இந்தாண்டு ஈத் பண்டிகையின்போது வெளியாக உள்ளது என்று டுவிட்டரில் ஷாரூக் குறிப்பிட்டுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தில், கரீனா கபூர் கான், நவாஜூதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.