ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகி வரும் அசார் படத்தில், சல்மான் கான் குறித்த கேரக்டர் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, அசார் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அசாருதீனின் மனைவி சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நடிக்க பல்வேறு நடிகைகளின பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையி்ல், சங்கீதாவின் ஆண் நண்பர் சல்மான் கான் தொடர்பான கேரக்டர் படத்தில் இடம்பெறவில்லை என்று தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார். அசார் படம், 2016ம் ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.