நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சலோ டில்லி படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி, அடுத்ததாக, அபி நஹின் டு கபி நஹின் படத்தை தயாரித்தார். இந்த படம், இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், ரிச்சா சத்தா மற்றும் அலி பைசல் முன்னணி வேடங்களில் நடிக்கும் படத்தை, மகேஷ் பூபதி தயாரிக்க உள்ளார். ரிவென்ஜ் த்ரில்லர் படமாக, இப்படம் உருவாக உள்ளது.