பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இயக்குநர் அபிஷேக் தோக்ரா, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தியா முழுக்க பயணிக்கிற மாதிரி இந்தப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்க அலி ஜாபர் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் தேர்வு செய்திருக்கிறார். அலி ஜாபர், சிறிது காலம் பாலிவுட்டிற்கு ஓய்வு கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தாராம் ஆனால் இப்படத்தின் தைகயை இயக்குநர் சொன்னபோது தன் முடிவை மாற்றிக்கொண்டு இப்படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். மேலும் படத்தில் அலி ஜாபரின் கேரக்டர், இசை கலைஞராம், அதனால் தான் அவரை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். இப்படத்தை அகமது கான் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.