தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படங்களில் நடிக்கவே தான் ஆர்வமாக இருப்பதாகவும், தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் இதுவரை தனக்கு வரவில்லை என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். தீபிகா படுகோனே, சூஜித் சிர்கார் இயக்கத்தில் பிகு படத்திலும், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பஜிராவ் மஸ்தானி படத்திலும் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, மேடம்ஜி படத்தின் மூலமும், அனுஷ்கா சர்மா என்.ஹெச்.10 படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.