மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
சஞ்சய் கோஷ் இயக்கத்தில் உருவாக உள்ள டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் படத்தில், சயீப் அலி கானும், நவாஜூதீன் சித்திக்கும் குத்துச்சண்டை வீரர்கள் கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். இதற்காக, இவ்விருவரும், குத்துச்சண்டை நிபுணர்களிடம், கடந்த சில மாதங்களாக, குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.