ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சைனஸ் மற்றும் காது வலியால், சல்மான் கான் பாதிக்கப்பட்டுள்ளதால், பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சல்மான் கான் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை துவங்குவதாக இருந்தது. இதனிடையே, சல்மான் கானிற்கு கடுமையான காதுவலியும், சைனஸ் பிரச்னையும் ஏற்பட்டது. இருந்தபோதிலும், மருந்துகளை எடுத்துக்கொண்டு, தற்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.