'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தற்போது தான் படத்தில் நடித்துவருவதற்கு இணையாக, படங்களை தயாரிக்கவும் துவங்கியுள்ளார். அவ்வாறு, சல்மான் கானின் நிறுவனம் தயாரிக்கும் ஜூகல் பந்தி படத்தில் சயீப் அலி கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லவ் சுவ் தே சிக்கன் குரானா படத்தை இயக்கிய சமீர் சர்மா, இப்படத்தை இயக்க உள்ளார். ஜூகல் படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளது. ஹீரோ படத்தின் ரீமேக், பஜ்ரங்கி பைஜான் படங்களை தொடர்ந்து, சல்மான் கான் தயாரிக்கும் மூன்றாவது படம் ஜூகல் பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.