தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோவாவில், புதிய பங்களாவை வாங்க சல்மான் கான் திட்டமிட்டுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்திற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் முகாமிட்டுள்ள சல்மான் கான், தனது உதவியாளர்களிடம், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளை அணுகி, கோவாவில், கடலை பார்த்தபடி உள்ள இடத்தில் உள்ள பங்களா குறித்து தகவல் தருமாறு கூறியுள்ளார். இந்த புதிய சொத்தை, பியீங் ஹியூமன் அமைப்பு விரிவாக்கத்திற்கோ அல்லது வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்போகிறாரா என்ற கேள்விக்கு பதில், சல்மான் கானுக்கு தான் வெளிச்சம்...