'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சோனாக்ஷி சின்கா,ஒருபோதும் குடும்ப பெருமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என்று சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்கா கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராம்போ ராஜ்குமார் படத்தில், காந்தி பாத் என தொடங்கும் வல்கர் பாடலில், சோனாக்ஷி சின்கா நடனம் ஆடியிருந்தார். இது சத்ருகன் சின்காவின் குடும்ப பெருமையை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாக பலர் குறைகூறினர். இதற்கு பதிலளிக்கும்விதமாக, சத்ருகன் சின்கா கூறியதாவது, சோனாக்ஷி சின்கா மீது அவதூறை பரப்பாதீர்கள். சோனாக்ஷி எப்போதும், தனது குடும்ப பெருமையை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டார் என்று கூறியுள்ளார்.