ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் ஓம் புரி, கயல் ஒன்ஸ் அகைன் படத்தின் மூலம், மீண்டும் திரையுலகிற்கு நுழைந்துள்ளார். 1990ம் ஆண்டு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற கயல் படத்தில் நடித்திருந்த ஓம் புரி, கயல் படத்தில் அடுத்த பாகமான கயல் ஒன்ஸ் அகைன் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். கயல் ஒன்ஸ் அகைன் படத்தை, சன்னி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.