ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், டேஞ்சரஸ் ஹஸ்ன் படத்தில், தனது நிஜ கணவரான டேனியல் வெபருக்கு ஜோடியாக நடிக்கிறார். டேனியல் வெபர், இப்படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். தினேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலாடை இன்றி சன்னி லியோனும், உடலில் டாட்டூக்களுடன் டேனியல் வெபரும் இணைந்தவாறு அதில் காட்சி தருகின்றனர். காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட பெண், அந்த ஆணை பழிவாங்குவது தான் டேஞ்சரஸ் ஹஸ்ன் படத்தின் கரு ஆகும். நிஜத்தில், கணவன் - மனைவியான டேனியல் வெபரும் - சன்னி லியோனும், இப்படத்திலும், ஜோடி போட்டு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.