ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பிரியா மிஷ்ரா இயக்கத்தில் உருவாகி வரும் சுந்தர்காண்ட் படத்திலிருந்து சோனாக்ஷி சின்கா தற்போது விலகியுள்ளார். இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், தான் இதில் நடிக்க விரும்புவதாக, நடிகை பிரியங்கா சோப்ரா இதில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பின் பல்வேறு காரணங்களால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். பின் பிரியா மிஸ்ரா, சோனாக்ஷி சின்காவை தொடர்பு கொண்டார். முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர், பிரியங்கா சோப்ரா நடிக்க மறுத்த கதை என்பதை தெரிந்துகொண்ட பினனர், சோனாக்ஷியும் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார். படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் நடிக்காத நிலையில், இர்பான் கான் மற்றும் டாப்ஸி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.