'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகை பிபாஷா பாசு, கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்த ஹம்சாகல்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, அப்படத்தை தயாரித்த வஷூ பக்னானியுடன் இனி சேரப்போவதில்லை என்று பிபாஷா பாசுவும், பிபாஷா புரோமோஷனல் பண்ணாததனால் தான், படம் தோல்வியடைந்தது என்று வஷூ தரப்பிலும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இவ்விருவரும் தங்களது கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நியா படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர். இப்படத்தில், ராணா டகுபதிக்கு ஜோடியாக, பிபாஷா பாசு நடிக்க உள்ளார்.