இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பஜ்ரங்கி பைஜான் படத்தில் நடித்து வரும் சக நடிகர் நவாஜூதீன் சித்திக்கிற்கு, கூடுதல் சம்பளம் வழங்க, சல்மான் கான் பரிந்துரைத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும், கூடுதல் சம்பளம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். கிக் படத்தில், சல்மானுடன் நடித்த நவாஜூதீன் சித்திக், தற்போது, பஜ்ரங்கி பைஜான் படத்திலும் இணைந்துள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தின் இணை தயாரிப்பாளர் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.