விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கப்பார் இஸ் பேக் படம், ஷோலே படமோ அல்லது அதன் இரண்டாம் பாகமோ அல்ல என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். ஷோலே படத்தில், வில்லனின் பெயர் கப்பார். இதைவைத்து, இப்படத்தை, யாரும் ஷோலே 2 என்று நினைத்து விட வேண்டாம். இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்கள். கப்பார் என்பது கப்பார் இஸ் பேக் படத்தின் முன்னணி கேரக்டரின் பெயர் என்று அக்ஷய் குமார் கூறியுள்ளார். மே முதல் வாரத்தில், கப்பார் இஸ் பேக் வெளியாக உள்ளது.