அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர், சமீபத்தில் தனது மகன் அர்ஜூன் கபூரை வைத்து தீவர் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்தது. இதனையடுத்து மீண்டும் தன் மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் போனி கபூர். இப்படம் கிரைம் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வௌியாக இருக்கிறது.