ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரன்பீர் கபூர், கரன் ஜோஹர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாம்பே வெல்வெட் படத்தின் டிரைலர், இம்மாதம் 21ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 1960ல் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, அந்த காலத்திய செட்களே, படத்தில் பெரும்பாலும் வியாபித்துள்ளன. இப்படத்தில் ரன்பீர் கபூர் வித்தியாசமான கேரக்டரிலும், அனுஷ்கா சர்மா, ஜாஜ் பாடகி கேரக்டரிலும், கரன் ஜோஹர் , ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். படம், மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.