மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பூஜா பட் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் அபயர் படத்தில், அர்ஜூன் ராம்பாலுக்கு பதிலாக, அலி பாஷல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால், அர்ஜூன் ராம்பால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், மேலும் அவர் கேட்கும் சம்பளம், படத்தின் தயாரிப்பாளருக்கு தர முடியாத சூழ்நிலை நிலவிவருவதால், படத்தில் அர்ஜூன் ராம்பாலிற்கு பதிலாக, அலி பாஷல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி கோச்லின், குல்ஷான் தேவைய்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.