தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை அலியா பட், தொடர்ந்து நடனத்தில் சொதப்பி வருகிறார். இந்நிலையில், ஷந்தார் படத்தில் அயிட்டம் பாடலில் நடனமாட அலியா பட் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த பாடலில், அலியா, ஷாகித் கபூருடன் இணைந்து நடனமாட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகில், நடிகர் என்பதை தாண்டி, சிறந்த நடன கலைஞர் என்ற பெருமை, ஷாகித் கபூருக்கு உண்டு. இந்நிலையில், அலியா, ஷாகி்த் உடன் நடனமாட உள்ளதை, ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.