பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ஃபோர்ஸ் 2 படத்திற்காக, ஜான் ஆபிரஹாம், இயக்குநர் விபுல் அம்ருத்லால் ஷாவுடன் இணைய உள்ளார். காக்க காக்க படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஃபோர்ஸ் படத்தை விபுல் அம்ருத்லால் ஷா இயக்கியிருந்தார். இப்படம் அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஃபோர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான ஃபோர்ஸ் 2 படத்தில், ஜான் ஆபிரஹாம், விபுலுடன் இணைகிறார். விபுல் அம்ருத்லால் ஷா, கமாண்டோ, போர்ஸ், ஹாலிடே உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கி, 2016ம் ஆண்டு படம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.