'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஹம்ஷாகல்ஸ் படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்த சயீப் அலி கான், ஈஷா குப்தா, மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை, குணால் கோஹ்லி தயாரிக்க உள்ளார். டேனிஷ் அஸ்லாம், படத்தை இயக்க உள்ளார். குணால் கோஹ்லி தான், இப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது, ஆனால், அவர் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால், புதிய படத்தை அவர் தயாரிக்க மட்டுமே உள்ளார். டேனிஷ் அஸ்லாம் தான் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க சயீப் அலி கான் மற்றும் ஈஷா குப்தா நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.