ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கானுடன், அதிரடி பாடலில் நடனம் ஆட விரும்புவதாக நடிகை ரித்திமா கூறியுள்ளார். ஜோயா அகதர் இயக்கத்தில், உருவாகி வரும் தில் தடக்னே டூ படத்தின் மூலம், ரித்திமா, பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். சல்மான் கானுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே, அனைத்து நடிகைகளின் ஆசையாக உள்ளது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனது ஆசை, சல்மான் கானுடன், அதிரடி பாடலில், அவருடன் போட்டி போட்டு நடனம் ஆட வேண்டும் என்பதே ஆகும் என்று ரித்திமா கூறியுள்ளார்.