'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மும்பையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற சர்வதேச சுங்கவரி தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கலந்துகொண்டார். 1953ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, பெல்ஜியம் நாட்டின் புரூசல்சில், கஸ்டம்ஸ் கோ-ஆபரேஷன் கவுன்சில் அமைப்பு, அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 27ம் தேதி, சர்வதேச சுங்கவரி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு , சர்வதேச சுங்கவரி தினத்தை, மும்பை கஸ்டம்ஸ், வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிட்டது. இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.